புதிதே பூத்த சில பல " பண்பலை வரிசைகளால் " (ப்ம் ரேடியோ) இனிய இசை பரவி கொண்டு இருக்குது. அவங்களுள் உள்ள போட்டினால் என்னை போல உள்ள சென்னை வசிகளுக்கு நல்ல டயம் பாஸ்ஸ்.
என்னடா இது எல்லாம் ஒரு மேட்டார என்று சில நாட்கள் கேக்க வில்லை. இப்ப இந்த பண்பலை வரிசைகள் சேம ஹோட் இன் சென்னை. சுமாரா ஒன்பது சேனல் இப்ப இருக்கு...
சில ப்ரோகிராம் "அடிரா சக்கை" ," இம்சை ஆரசி", " நைலகஸ் நிலா" என்று நீண்டு கொண்டே போகுது .
பண்பலை வரிசைகள்
[ 91.1 - ரேடியோ சிட்டி]
[ 91.9 - ஆஹா fm]
[92.7 - பிக் fm]
[93.5 - சூரியன் fm]
[94.3 - ரேடியோ ஒன்]
[98.3 - மீர்ச்சி]
[105.1 - ]
[106.4 - ஹ்லோ fm]
[107.1 - ரெயின் போவ்]
[ 91.9 - ஆஹா fm]
[92.7 - பிக் fm]
[93.5 - சூரியன் fm]
[94.3 - ரேடியோ ஒன்]
[98.3 - மீர்ச்சி]
[105.1 - ]
[106.4 - ஹ்லோ fm]
[107.1 - ரெயின் போவ்]
அட டா எனக்கு இந்த இங்கிலிஷ் கிபோடுல டய்ப் அடிக்கிறததுக்குள்ள அப் அப் பா ......
(எழுத்து பிழைகளுக்கு மாணிக்வூம்)
சென்னைக் கச்சேரி தொடரும் .....
No comments:
Post a Comment